நீர்கொழும்பு - தலாதீவு அருள்மிகு ஸ்ரீதேவி
கருமாரி அம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா
1-8-2012 அன்று நடைபெற்றது.
அன்று காலை 8 மணிக்கு சித்தி விநாயகர்
ஆலயத்திலிருந்து பால்குட பவனி புறப்பட்டு தலாதீவு அருள்மிகு ஸ்ரீதேவி
கருமாரிஅம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
Video – Kalanenjan Shajahan
No comments:
Post a Comment